பரி
pari
செலவு ; வேகம் ; குதிரைநடை ; குதிரை ; அசுவினிநாள் ; குதிரைமரம் ; உயர்ச்சி ; பெருமை ; கறுப்பு ; மாயம் ; பருத்திச்செடி ; பாதுகாக்கை ; சுமை ; துலை ; ஊற்றுணர்வு ; அன்பு ; வருத்தம் ; மிகுதிப்பொருள் குறிக்கும் ஓர் இடைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செலவு. (பிங்.) காலே பரிதப்பின (குறுந். 44). 1. Motion, gait; வேகம். (திவா.) 2. Speed, rapidity, quickness; குதிரைக்கதி. பரீ. யிவுளி (புறநா. 4). 3. Pace of a horse; குதிரை. பரிமேற் கொண்டான் (திருவாச. 8,3). 4. Horse; . See அசுவதி. (சூடா.) குதிரைமரம். பரிநிறுத்துவார் (திருவிளை. மண்சு. 5). 6. Wooden horse used as a contrivance for directing the course of water; உயர்ச்சி. (திவா.) 7. Height, elevation, tallness; பெருமை. (திவா.) 8. Greatness; கறுப்பு. (தைலவ. தைல.) 9. Blackness, darkness; மாயம். (பிங்.) 10. Delusion, deception; . 11. Cotton plant. See பருத்தி (பிங்.) பாதுகாக்கை. (அக. நி) 1. Cherishing, supporting; சுமை. (பிங்.) 2. Burden, load; துலை. (பிங்) 3. Balance; பரிசவுணர்வு. மண்முத லைந்திற்கும் ... திண்மை நெகிழ்வழற்சி பரிவெளியாம் (வேதா. சூ. 77). 1. Sense of touch; அன்பு. (W.) 2. Love, affection; வருத்தம். (சூடா.) 3. Trouble, distress; மிகுதிப்பொருள் குறிக்கும் ஓர் இடைச் சொல். பரி புலம்பினரென (சிலப். 10, 226). Particle denoting intenseness;ṟ
Tamil Lexicon
a Sanskrit particle expressing intenseness, the highest degree etc. For compounds see separately.
J.P. Fabricius Dictionary
, [pri] ''s.'' Burden, load, சுமை. 2. Horse, குதிரை. 3. Cherishing, supporting, பாது காப்பு. 4. The first lunar asterism, அச்சு வினி; [''ex'' பரி, ''v. a.''] 5. Cotton shrub, பருத்தி. 6. Way, வழி. 7. Blackness, darkness, கறுப்பு. 8. [ஏ பரி, ''v. n.''] Love, affection, அன்பு. 9. Pain, distress, suffering, வருத்தம், 1. Greatness, பெருமை. 11. Height, ele vation, tallness, உயரம். 12. Speed, rapi dity, quickness, விரைவு.--It may in some of the meanings probably be derived from Sa. Bri, to nourish.
Miron Winslow
pari,
n. பரி1-. [K.pari.]
1. Motion, gait;
செலவு. (பிங்.) காலே பரிதப்பின (குறுந். 44).
2. Speed, rapidity, quickness;
வேகம். (திவா.)
3. Pace of a horse;
குதிரைக்கதி. பரீ. யிவுளி (புறநா. 4).
4. Horse;
குதிரை. பரிமேற் கொண்டான் (திருவாச. 8,3).
See அசுவதி. (சூடா.)
.
6. Wooden horse used as a contrivance for directing the course of water;
குதிரைமரம். பரிநிறுத்துவார் (திருவிளை. மண்சு. 5).
7. Height, elevation, tallness;
உயர்ச்சி. (திவா.)
8. Greatness;
பெருமை. (திவா.)
9. Blackness, darkness;
கறுப்பு. (தைலவ. தைல.)
10. Delusion, deception;
மாயம். (பிங்.)
11. Cotton plant. See பருத்தி (பிங்.)
.
pari-,
n. பரி4-.
1. Cherishing, supporting;
பாதுகாக்கை. (அக. நி)
2. Burden, load;
சுமை. (பிங்.)
3. Balance;
துலை. (பிங்)
pari,
n. sparša.
1. Sense of touch;
பரிசவுணர்வு. மண்முத லைந்திற்கும் ... திண்மை நெகிழ்வழற்சி பரிவெளியாம் (வேதா. சூ. 77).
2. Love, affection;
அன்பு. (W.)
3. Trouble, distress;
வருத்தம். (சூடா.)
pari,
pari. pari.
Particle denoting intenseness;ṟ
மிகுதிப்பொருள் குறிக்கும் ஓர் இடைச் சொல். பரி புலம்பினரென (சிலப். 10, 226).
DSAL