Tamil Dictionary 🔍

பரியம்

pariyam


மணப்பரிசு ; பரத்தையர்பெறுங் கூலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணப்பரிசம். பல்வளை பரியமாக (சீவக. 1047). 1. [ M. pariyam.] Bride-price; பரத்தையர் பெறுங் கூலி. ஒரு நாளைக்குப் பரியமாகவென்று அரசனாற் பெறப்பட்டாள் (சிலப். 3,163, அரும்.). 2. Hire of a prostitute;

Tamil Lexicon


s. see பரிசம்.

J.P. Fabricius Dictionary


பரிசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pariyam] ''s.'' A nuptial present. 2. Price as பரிசம்.

Miron Winslow


pariyam,
n. cf. பரிசம்.
1. [ M. pariyam.] Bride-price;
மணப்பரிசம். பல்வளை பரியமாக (சீவக. 1047).

2. Hire of a prostitute;
பரத்தையர் பெறுங் கூலி. ஒரு நாளைக்குப் பரியமாகவென்று அரசனாற் பெறப்பட்டாள் (சிலப். 3,163, அரும்.).

DSAL


பரியம் - ஒப்புமை - Similar