பெயரிய
peyariya
பெயர்பெற்ற ; பெயரால் அழைத்த .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெயர்பெற்ற. இருபாற் பெயரிய . . . மூதூர் (புறநா. 202). 1. Having a name; பெயரால் அழைத்த. கோவெனப் பெயரிய காலை (புறநா. 152). 2. Of calling by name
Tamil Lexicon
peyariya
adj. id.
1. Having a name;
பெயர்பெற்ற. இருபாற் பெயரிய . . . மூதூர் (புறநா. 202).
2. Of calling by name
பெயரால் அழைத்த. கோவெனப் பெயரிய காலை (புறநா. 152).
DSAL