Tamil Dictionary 🔍

பரிகலசேடம்

parikalasaedam


ஞானாசிரியர் உண்ட மிச்சில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானாசிரியர் உண்ட மீச்சில். அவரவர் கசிந்துவைத்த பரிகல சேடமுண்டு (திருவாலவா, 50, 3). Leavings of the food taken by a guru;

Tamil Lexicon


parikala-cēṭam,
n. பரிகலம்1+.
Leavings of the food taken by a guru;
ஞானாசிரியர் உண்ட மீச்சில். அவரவர் கசிந்துவைத்த பரிகல சேடமுண்டு (திருவாலவா, 50, 3).

DSAL


பரிகலசேடம் - ஒப்புமை - Similar