பரிகம்
parikam
அகழி ; மதிலுள்மேடை ; மதில் ; அழித்தல் ; எழுமரம் ; நித்திய யோகத்துள் ஒன்று ; ஓர் இரும்பாயுதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See பரிகை1, 2. (பிங்.) கரண்டிவகை. (E. T.) A kind of spoon யோகம் இருபத்தேழுனுளொன்று. 3. (Astron.) A division of time, one of 27 Yōkam, q.v.; ஓர் இருப்பாயுதம். (திவா.) 2. A weapon; . 1. See பரிகை1, 1. (சூடா.) அழிக்கை. (யாழ். அக.) 4. Killing, destroying; மதில். (சூடா.) 3. Fortification; ஏழுமரம். (பிங்.) 1. Ironbar;
Tamil Lexicon
s. a bludgeon, வளைதடி; 2. see பரிகை.
J.P. Fabricius Dictionary
, [parikam] ''s.'' A bludgeon, வளைதடி. W. p. 58.
Miron Winslow
parikam,
n. pari-khā.
1. See பரிகை1, 1. (சூடா.)
.
2. See பரிகை1, 2. (பிங்.)
.
3. Fortification;
மதில். (சூடா.)
4. Killing, destroying;
அழிக்கை. (யாழ். அக.)
parikam,
n. pari-gha.
1. Ironbar;
ஏழுமரம். (பிங்.)
2. A weapon;
ஓர் இருப்பாயுதம். (திவா.)
3. (Astron.) A division of time, one of 27 Yōkam, q.v.;
யோகம் இருபத்தேழுனுளொன்று.
parikam
n.
A kind of spoon
கரண்டிவகை. (E. T.)
DSAL