Tamil Dictionary 🔍

பரிகாசம்

parikaasam


பகடி ; நிந்தனை ; எள்ளல் ; விளையாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளையாட்டு. 3. Sport, play; நிந்தனை. 2. Mockery, raillery, jeer, derision, ridicule; பகடி. 1. Jest, joke, burlesque;

Tamil Lexicon


பரியாசம், s. (பரி) jeer, jest, joke, raillery, mockery, கேலி. பரிகாசம் பண்ண, to sport, to jest, to scoff at one. பரிகாசன், பரிகாசி, பரிகாசக்காரன், a jester, a mocker. பரிகாச வார்த்தைகள், quibbles, puns.

J.P. Fabricius Dictionary


--பரியாசம், ''s.'' jest, joke, burlesque, as பகிடி. 2. Raillery, jeer, derision, ridicule, நிந்தனை. 3. Sport, play, விளையாட்டு; [''ex'' ஹாச=ஆசம்.] ''For the compounds compare'' சக்கந்தம், கேலி. பரிகாசப்பேச்சு. Badinage. பரிகாசம்போலே. As a joke.

Miron Winslow


parikācam,
n. pari-hāsa. (W.)
1. Jest, joke, burlesque;
பகடி.

2. Mockery, raillery, jeer, derision, ridicule;
நிந்தனை.

3. Sport, play;
விளையாட்டு.

DSAL


பரிகாசம் - ஒப்புமை - Similar