பரிவேடம்
parivaedam
சந்திரசூரியரைச் சூழ்ந்து தோன்றும் வட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்திர சூரியர்களைச் சுற்றிக் காணப்படும் ஊர்கோள்வட்டம். பரிவேட மிட்டதுகொள் பார் (பாரதவெண். வாசுதே.124). Halo around the sun or moon;
Tamil Lexicon
--பரிவேஷம், ''s.'' Halo, about the sun or moon, as one of the un seen, or seldom seen, phenomena of the heavens. See காணாக்கொள். பரிவேடமிடுதல். Forming as a halo.
Miron Winslow
parivēṭam,
n. pari-vēṣa.
Halo around the sun or moon;
சந்திர சூரியர்களைச் சுற்றிக் காணப்படும் ஊர்கோள்வட்டம். பரிவேட மிட்டதுகொள் பார் (பாரதவெண். வாசுதே.124).
DSAL