Tamil Dictionary 🔍

பேரணிகலம்

paeranikalam


பெரும்பதக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும்பதக்கம். பேரணிகல மணிந்த முலையாரும் (சீவக. 2340, உரை). A big ornament worn on the chest;

Tamil Lexicon


, ''s.'' The principal breast plate, பெரும்பதக்கம்; [''ex'' அணிகலம்.] (சது.)

Miron Winslow


pēr-aṇi-kalam
n. id.+.
A big ornament worn on the chest;
பெரும்பதக்கம். பேரணிகல மணிந்த முலையாரும் (சீவக. 2340, உரை).

DSAL


பேரணிகலம் - ஒப்புமை - Similar