Tamil Dictionary 🔍

பரிசம்

parisam


முலைவிலை , மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்காகத் தரும் கொடைப்பொருள் ; சீதனம் ; தொடுதல் ; ஊற்றறிவு ; கிரகணம் பற்றல் ; பரத்தைக்குக் கொடுக்கும் முன்பணம் ; ஆழம் ; ஆசிரியன் மாணவற்குச் செய்யும் தீட்சைகளுள் ஒன்று ; வல்லெழுத்து மெல்லெழுத்துகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூத்திக்குக் கொடுக்கும் முன்பணம். (சிலப். 3, 163,உரை.) 6. A concubine's fee; சீதனம். 5. Dowry; மணமகளுக்கு மணமகன் வீட்டாரளிக்கும் பணம் ஆபரணாதிகள். 4. Jewels, etc., presented by a bridgegroom to his bride; bride-price; கிரகணம் பற்றுகை. 3. Eclipsing, beginning of an eclipse; ஊற்றறிவு. புறத்துள பரிசங்கணீத்தனன் (ஞானவா. வீதக. 47). 2. Sense of touch; தொடுகை. 1. Touch; contact, as with objects of sense; வல்லெழுத்து. பரிசம் வல்லினப்பெயர் (பேரகத். 31). Hard consonant; ஆழம். நாலாள் பரிசம். Depth; . 7. See பரிசதீட்சை.(சி. சி. 8,3.) . 8. See பரிசாக்கரம் (பி.வி.5.)

Tamil Lexicon


s. (ஸ்பரிசம்) touch, contact (one of the five senses); 2. (பரியம்) a gift or present by the bride-groom to the bride, பரிசப்பணம்; 3. eclipsing, beginning of an eclipse. பரிசம்பேச, to negotiate for the wedding present. பரிசம்போட, to offer the wedding presents. பரிசம் பொருந்த, to come to terms about the gifts to the bride.

J.P. Fabricius Dictionary


தொடல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [paricam] ''s.'' Touch, contact, feeling, (the sense) perception. see ஸ்பரிசம். 2. ''(c.)'' Donation, fee, present, &c., by the bride groom to the bride before proceeding to the house for marriage, as jewels, apparel, money, rice, fruits, &c., in some parts stipulated for, பெண்ணுக்குத்தருவது; some times, பரியம். 3. Eclipsing, beginning of an eclipse, கிரகணம்பற்றல்.

Miron Winslow


paricam,
n. sparša.
1. Touch; contact, as with objects of sense;
தொடுகை.

2. Sense of touch;
ஊற்றறிவு. புறத்துள பரிசங்கணீத்தனன் (ஞானவா. வீதக. 47).

3. Eclipsing, beginning of an eclipse;
கிரகணம் பற்றுகை.

4. Jewels, etc., presented by a bridgegroom to his bride; bride-price;
மணமகளுக்கு மணமகன் வீட்டாரளிக்கும் பணம் ஆபரணாதிகள்.

5. Dowry;
சீதனம்.

6. A concubine's fee;
கூத்திக்குக் கொடுக்கும் முன்பணம். (சிலப். 3, 163,உரை.)

7. See பரிசதீட்சை.(சி. சி. 8,3.)
.

8. See பரிசாக்கரம் (பி.வி.5.)
.

paricam
n. šparša.
Hard consonant;
வல்லெழுத்து. பரிசம் வல்லினப்பெயர் (பேரகத். 31).

paricam
n. cf. புருஷம்.
Depth;
ஆழம். நாலாள் பரிசம்.

DSAL


பரிசம் - ஒப்புமை - Similar