Tamil Dictionary 🔍

பாரிசேடம்

paarisaedam


. See பாரிசேடப்பிரமாணம். பாரிசேட மதனிற் பரனுக்கு (ஞானா. 5).

Tamil Lexicon


s. (in logic) one of the methods of discovering truth by exception or implication, ஒழிவு. பாரிசேடப் பிரமாணம், law of deduction by exception.

J.P. Fabricius Dictionary


, [pāricēṭam] ''s. [in logic.]'' One of the modes of reasoning, or of discovering truth, by exception, or implication--as மூவரிருக்க இருவரன்றெனில் ஒழிந்த ஒருவனாமெனல். See ஒழிவு.

Miron Winslow


pāricēṭam
n. id.+.
See பாரிசேடப்பிரமாணம். பாரிசேட மதனிற் பரனுக்கு (ஞானா. 5).
.

DSAL


பாரிசேடம் - ஒப்புமை - Similar