பூரணகலசம்
pooranakalasam
மாவிலை வைத்த நீர்நிறைந்த குடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பூர்ணகும்பம். பொன்னினடைப்பையும் பூரணகலசமும் (பெருங். உஞ்சைக். 32, 73).
Tamil Lexicon
--பூரணகும்பம், ''s.'' A full pot of water, used on a auspicious occa sions, நிறைகுடம்.
Miron Winslow
pūraṇa-kalacam
n. id.+.
See பூர்ணகும்பம். பொன்னினடைப்பையும் பூரணகலசமும் (பெருங். உஞ்சைக். 32, 73).
.
DSAL