Tamil Dictionary 🔍

பரிகலம்

parikalam


குருமார் உண்கலம் ; பெரியோர் உண்டு மிகுந்தது ; சேனை ; பேய்க்கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாடுமுழுதுஞ்சென்று தொற்றுவியாதியைப் பரப்புவதாகக் கருதப்படும் பேய்க்கூட்டம். (J.) 2. Army of demons believed to march through a country and inflict epidemics; தெய்வம் பெரியோர் இவர்கள் நுகர்ந்தெஞ்சிய சேடம். வேதியச் சிறுவற்குப் பரிகலங்கொடுத்த திருவுளம்போற்றி (பதினொகோயினான்.40). 1. Remains of the offerings of garland, food, etc., made to a deity or a guru; குருமுதலியோர் உண்ட கலம். மலாயன்கொடுத்த பரிகலமிசையவே (குற்றா. குற. 13). 2. Plate or eating vessel used by a holy person; சேனை. (சூடா.) 1. Army;

Tamil Lexicon


s. the brass dish of a holy person; 2. a host, an army, 3. army of demons.

J.P. Fabricius Dictionary


, ''s.'' The brass plate or dish of a holy person, உண்கலம். 2. A host, an army, சேனை. 3. ''[prov.]'' Army of unseen demons, which is supposed to march through the country and in flict epidemics; ''also'' பரிவாரப்பேய். பரிகலமடிப்பாய். Thou shalt perish by the epidemical army; ''a curse.''

Miron Winslow


parikalam,
n. perh. parikala.
1. Remains of the offerings of garland, food, etc., made to a deity or a guru;
தெய்வம் பெரியோர் இவர்கள் நுகர்ந்தெஞ்சிய சேடம். வேதியச் சிறுவற்குப் பரிகலங்கொடுத்த திருவுளம்போற்றி (பதினொகோயினான்.40).

2. Plate or eating vessel used by a holy person;
குருமுதலியோர் உண்ட கலம். மலாயன்கொடுத்த பரிகலமிசையவே (குற்றா. குற. 13).

parikalam,
n. pari-kala.
1. Army;
சேனை. (சூடா.)

2. Army of demons believed to march through a country and inflict epidemics;
நாடுமுழுதுஞ்சென்று தொற்றுவியாதியைப் பரப்புவதாகக் கருதப்படும் பேய்க்கூட்டம். (J.)

DSAL


பரிகலம் - ஒப்புமை - Similar