Tamil Dictionary 🔍

பரவல்

paraval


பரவின இடம் ; வாழ்த்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரவின இடம். அந்தப்பிரதேசம் பரவலானது. 1. Broad stretch of land; வாழ்த்து. பரவலும் புகழ்ச்சியும் (தொல். பொ. 82). 2. Praising, worshipping;

Tamil Lexicon


, ''v. noun.'' Spreading; saying; praising; worshipping.

Miron Winslow


paraval,
n. பரவு1-.
1. Broad stretch of land;
பரவின இடம். அந்தப்பிரதேசம் பரவலானது.

2. Praising, worshipping;
வாழ்த்து. பரவலும் புகழ்ச்சியும் (தொல். பொ. 82).

DSAL


பரவல் - ஒப்புமை - Similar