Tamil Dictionary 🔍

புரவலன்

puravalan


காத்துதவுவோன் ; அரசன் ; கொடையாளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசன். புரவல னெடுங்கடை (பு. வெ. 9,2, கொளு). 2. King; கொடையாளன். (பு. வெ. 9, 25, கொளு.) 3. Liberal man; காத்துதவுவோன். மெய்யது புரவல ரின்மையிற் பசியே (புறநா. 69); 1. Protector, preserver, defender

Tamil Lexicon


s. (புர v.) a protector, a defender, காவலன்; 2. a king, அரசன்; 3. a liberal man, தருமவான்.

J.P. Fabricius Dictionary


, [purvlṉ] ''s.'' A protector, preserver, de fender, காப்பாளன். 2. A king, இராசன். 3. A liberal man, கொடையாளன்; [''ex'' புர, ''v.''] (சது.)

Miron Winslow


pura-valaṉ
n. புர-+.
1. Protector, preserver, defender
காத்துதவுவோன். மெய்யது புரவல ரின்மையிற் பசியே (புறநா. 69);

2. King;
அரசன். புரவல னெடுங்கடை (பு. வெ. 9,2, கொளு).

3. Liberal man;
கொடையாளன். (பு. வெ. 9, 25, கொளு.)

DSAL


புரவலன் - ஒப்புமை - Similar