Tamil Dictionary 🔍

பரல்

paral


பருக்கைக்கல் ; விதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஷ்டவர்க்கத்திற் நற்பலனைக் கணக்கிடுதற்கு உபயோகிக்கும் கல் முதலியன. 3. (Astrol.) Stone, cowry, etc., used in the aṣṭavarga table of calculation to represent the unit of strength contributed by the several planets; பருக்கைக்கல். பரற்பகையுழந்த நோயொடு சிவணி (பொருந. 44). 1. Gravel stone, pebble; வித்து. (சூடா.) 2. Seed, stone of fruit;

Tamil Lexicon


s. gravel-stones, pebbles, பருக் கைக் கல்; 2. seeds, stones; வித்து.

J.P. Fabricius Dictionary


, [prl] ''s.'' Gravel-stones, pebbles, பருக் கைக்கல். 2. Seeds, stones, வித்து. (சது.)

Miron Winslow


paral,
n. perh. பரு-மை. [K. paral.]
1. Gravel stone, pebble;
பருக்கைக்கல். பரற்பகையுழந்த நோயொடு சிவணி (பொருந. 44).

2. Seed, stone of fruit;
வித்து. (சூடா.)

3. (Astrol.) Stone, cowry, etc., used in the aṣṭavarga table of calculation to represent the unit of strength contributed by the several planets;
அஷ்டவர்க்கத்திற் நற்பலனைக் கணக்கிடுதற்கு உபயோகிக்கும் கல் முதலியன.

DSAL


பரல் - ஒப்புமை - Similar