பரவுதல்
paravuthal
பரந்திருத்தல் ; பரப்புதல் ; சொல்லுதல் ; புகழ்தல் ; துதித்தல் ; பாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாடுதல். யாழிற் பரவுமின் (கல்லா.10). 5. To sing; துதித்தல். பரவல் பழிச்சுதல் (பரிபா. 10, 116). 4. To worship, reverence, adore; புகழ்தல். பரவு நல்லொழுக்கின்படி பூண்டது (கம்பரா. ஆற்றுப். 12). 3. To Praise, extol; சொல்லுதல். (w.) 2. cf. brū. To say, declare; . 1. To lay open to view, as goods in a bazaar; பரப்புதல். (w.) பரந்திருத்தல்.--tr. To spread;
Tamil Lexicon
paravu-,
5 v. பர-. intr. [K. harahu.]
To spread;
பரந்திருத்தல்.--tr.
1. To lay open to view, as goods in a bazaar; பரப்புதல். (w.)
.
2. cf. brū. To say, declare;
சொல்லுதல். (w.)
3. To Praise, extol;
புகழ்தல். பரவு நல்லொழுக்கின்படி பூண்டது (கம்பரா. ஆற்றுப். 12).
4. To worship, reverence, adore;
துதித்தல். பரவல் பழிச்சுதல் (பரிபா. 10, 116).
5. To sing;
பாடுதல். யாழிற் பரவுமின் (கல்லா.10).
DSAL