பருவரல்
paruvaral
துன்பம் ; பொழுது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பம். பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும் (தொல். பொ. 151). 1. Suffering, affliction; பொழுது. (அக. நி.) 2. Time;
Tamil Lexicon
, ''v. noun.'' Being in pain, be ing afflicted, துன்புறுதல். 2. Affliction, துன்பம். (சது.)
Miron Winslow
paruvaral,
n. பருவா-.
1. Suffering, affliction;
துன்பம். பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும் (தொல். பொ. 151).
2. Time;
பொழுது. (அக. நி.)
DSAL