பரவர்
paravar
ஒரு சாதியார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தமிழக்கத்தில் கடற்கரையோரங்களில் படகேறி மீன்பிடித்து வாழும் சாதியார். மீன்பல பரவன் வலைகொணர்ந்திட்டனன் (திருமந். 2031). A fisherman caste living in villages along the coast in the south of the Tamil country;
Tamil Lexicon
s. the Parava tribe along the coast.
J.P. Fabricius Dictionary
, [prvr] ''s.'' The Parava caste, வலைஞர். ''(c.)''
Miron Winslow
paravar,
n. cf. பரதவர்.
A fisherman caste living in villages along the coast in the south of the Tamil country;
தமிழக்கத்தில் கடற்கரையோரங்களில் படகேறி மீன்பிடித்து வாழும் சாதியார். மீன்பல பரவன் வலைகொணர்ந்திட்டனன் (திருமந். 2031).
DSAL