பரசுதல்
parasuthal
துதித்தல் ; மெல்லென ஒதுக்கி எடுத்தல் ; மெல்லெனத் தேய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெல்லென ஒதுக்கியெடுத்தல். Tinn 2. To sift gently; மெல்லேனத் தேய்த்தல். Nā 3. To rub gently; துதித்தல். செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை (திருவாச. 34,1). 1. cf. pra-stu. [O. K. parasu.] To praise, extol;
Tamil Lexicon
paracu
5 v. tr.
1. cf. pra-stu. [O. K. parasu.] To praise, extol;
துதித்தல். செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை (திருவாச. 34,1).
2. To sift gently;
மெல்லென ஒதுக்கியெடுத்தல். Tinn
3. To rub gently;
மெல்லேனத் தேய்த்தல். Nānj
DSAL