Tamil Dictionary 🔍

உரசுதல்

urasuthal


உராய்தல் , தேய்த்தல் , துடைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உராய்தல். உரசியு முரன்றும் (சிலப். 3, 14, உரை). To rub against;

Tamil Lexicon


உரசல்.

Na Kadirvelu Pillai Dictionary


uracu-
5 v. intr. உரை1- [M. urasu.]
To rub against;
உராய்தல். உரசியு முரன்றும் (சிலப். 3, 14, உரை).

DSAL


உரசுதல் - ஒப்புமை - Similar