பேசுதல்
paesuthal
சொல்லாடுதல் ; வஞ்சினமுடித்தல் ; வீணை நரம்பு முதலியன இசைத்தல் ; சத்தமிடுதல் ; சொல்லுதல் ; பலமுறை சொல்லுதல் ; நாடி முதலியன துடித்தல் ; துதித்தல் ; செயலைப் பேசி முடிவுசெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைதல். Colloq. 5. To abuse ,vilify; காரியத்தைப் பேசிமுடிவு செய்தல்.(W.) 4. To deal, bargain, negotiate verbally, as a business ; துதித்தல். பேசாத நாளெல்லாம் பிறவாநாளே (தேவா. 12, 1). 3. To priase; சொல்லாடுதல். 1. To talk, speak, converse ; வஞ்சின முடித்தல். வாளினாற் பேசலல்லால் (சீவக.257). 2. To fulfil a vow ; வீணைநரம்பு முதலியன இசைத்தல். பிடில் தந்தி நன்றாகப் பேசவில்லை. 3. To sound, as a lute string ; நாடிமுதலியன துடித்தல். கையில் வாதநாடி பேசவில்லை. 4. To beat, as the pulse ; கோஷித்தல் தரங்கநீர் பேசிலும் (திவ். பெரியதி, 8, 2, 7). 5. To make noise; to roar ;-tr. சொல்லுதல்.வாயினாற் பேசறேற்றேன் (சீவக. 257). 1. To tell, say, communicate ; பலமுறை சொல்லுதல்.ஈன்றுழாய் மாயனையே பேசியே (திவ். இயற். பெரியதி. 38). 2. To repeat many times; to recite ;
Tamil Lexicon
pēcu-
5. v. cf. bhāṣ.
1. To talk, speak, converse ;
சொல்லாடுதல்.
2. To fulfil a vow ;
வஞ்சின முடித்தல். வாளினாற் பேசலல்லால் (சீவக.257).
3. To sound, as a lute string ;
வீணைநரம்பு முதலியன இசைத்தல். பிடில் தந்தி நன்றாகப் பேசவில்லை.
4. To beat, as the pulse ;
நாடிமுதலியன துடித்தல். கையில் வாதநாடி பேசவில்லை.
5. To make noise; to roar ;-tr.
கோஷித்தல் தரங்கநீர் பேசிலும் (திவ். பெரியதி, 8, 2, 7).
1. To tell, say, communicate ;
சொல்லுதல்.வாயினாற் பேசறேற்றேன் (சீவக. 257).
2. To repeat many times; to recite ;
பலமுறை சொல்லுதல்.ஈன்றுழாய் மாயனையே பேசியே (திவ். இயற். பெரியதி. 38).
3. To priase;
துதித்தல். பேசாத நாளெல்லாம் பிறவாநாளே (தேவா. 12, 1).
4. To deal, bargain, negotiate verbally, as a business ;
காரியத்தைப் பேசிமுடிவு செய்தல்.(W.)
5. To abuse ,vilify;
வைதல். Colloq.
DSAL