Tamil Dictionary 🔍

பூசுதல்

poosuthal


தடவுதல் ; கழுவுதல் ; அலங்கரித்தல் ; மெழுகுதல் ; நீரால் அலம்புதல் ; இயைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயைதல். ஆயிரமுருமொன்றாகப்பூசின (கம்பரா. நிகும். 91). To gather together; ¢நீரால் அலம்புதல். ¢நீருண்டார் நீரான்வாய் பூசுப (நான்மணிக். 35). 4. To wash, as with water; மெழுகுதல். புனலொடு விரவியே பூசினல்லது (பிரபுலிங். இட்டலிங். 37.) 2. To scrub the floor with cowdung dissolved in water; தடவுதல். நீறுபூசி நிமிர்சடை மேற்பிறை (தேவா.627, 5). வாசவெண்ணெ யரிவையர் பூசி (சீவக.2737). 1. [K. pūsu.] To besmear, anoint, rub, daub, spread on, plaster; அலங்கரித்தல். (W.) To adorn, decorate; கழுவுதல். பூசிக்கொளினு மிரும்பின்கண் மாசொட்டும் (நான்மணிக். 99) 3. To clear;

Tamil Lexicon


pūcu-
5 v. tr.
1. [K. pūsu.] To besmear, anoint, rub, daub, spread on, plaster;
தடவுதல். நீறுபூசி நிமிர்சடை மேற்பிறை (தேவா.627, 5). வாசவெண்ணெ யரிவையர் பூசி (சீவக.2737).

2. To scrub the floor with cowdung dissolved in water;
மெழுகுதல். புனலொடு விரவியே பூசினல்லது (பிரபுலிங். இட்டலிங். 37.)

3. To clear;
கழுவுதல். பூசிக்கொளினு மிரும்பின்கண் மாசொட்டும் (நான்மணிக். 99)

4. To wash, as with water;
¢நீரால் அலம்புதல். ¢நீருண்டார் நீரான்வாய் பூசுப (நான்மணிக். 35).

To gather together;
இயைதல். ஆயிரமுருமொன்றாகப்பூசின (கம்பரா. நிகும். 91).

pūcu-
5 v. tr.
To adorn, decorate;
அலங்கரித்தல். (W.)

DSAL


பூசுதல் - ஒப்புமை - Similar