Tamil Dictionary 🔍

விரசுதல்

virasuthal


செறிதல் ; பொருந்துதல் ; மிகவும் விரைவுபடுத்துதல் ; சொல்லால் கடிந்து வெருட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகவுந்துரிதப்படுத்துதல். 1.To press hard; to urge vehemently; சொல்லாற் கடிந்து வெருட்டுதல். 2. To repel by words of rebuke; பொருந்துதல். அகிலம் யாவையும் விரசுறு தனிக்குடை (கம்பரா. திருவவ. 138). விரசு கோலங்கள் காண விதியிலேன் (கம்பரா. சூளா. 36). To join, unite; செறிதல். விரசுமகிழ்சோலை (பதினொ. விநாயகர். இரட். 1). -tr. To crowd together;

Tamil Lexicon


viracu-
5 v. cf. விரவு-. [K. berasu.] intr.
To crowd together;
செறிதல். விரசுமகிழ்சோலை (பதினொ. விநாயகர். இரட். 1). -tr.

To join, unite;
பொருந்துதல். அகிலம் யாவையும் விரசுறு தனிக்குடை (கம்பரா. திருவவ. 138). விரசு கோலங்கள் காண விதியிலேன் (கம்பரா. சூளா. 36).

viracu-
5 v. tr. விரை-. Loc.
1.To press hard; to urge vehemently;
மிகவுந்துரிதப்படுத்துதல்.

2. To repel by words of rebuke;
சொல்லாற் கடிந்து வெருட்டுதல்.

DSAL


விரசுதல் - ஒப்புமை - Similar