பயிராதல்
payiraathal
பயிர் உண்டாதல் ; சினையாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயிருண்டாதல்.வாழை கமுகொடு தெங்கு பயிராவதாய் (அறப்.சத.18) To grow up, as crop; சினையாதல். இந்த மாடு பயிராகியிருக்கிறது.Loc To be pregnant, as animals;
Tamil Lexicon
payir-ā-,
v. intr. id. +.
To grow up, as crop;
பயிருண்டாதல்.வாழை கமுகொடு தெங்கு பயிராவதாய் (அறப்.சத.18)
payir-ā-,
v. intr. prob. வயிறு +.
To be pregnant, as animals;
சினையாதல். இந்த மாடு பயிராகியிருக்கிறது.Loc
DSAL