Tamil Dictionary 🔍

பயிரடித்தல்

payiratithal


செழித்தற்பொருட்டுப் பயிடையே யுழுதல். (W.) To plough between rows of standing crop to promote its growth;

Tamil Lexicon


--பயிருழவு, ''v. noun.'' Ploughing between standing corn, to promote its growth.

Miron Winslow


payir-aṭi-,
v. intr. பயிர்5 +.
To plough between rows of standing crop to promote its growth;
செழித்தற்பொருட்டுப் பயிடையே யுழுதல். (W.)

DSAL


பயிரடித்தல் - ஒப்புமை - Similar