Tamil Dictionary 🔍

செம்முதல்

semmuthal


மூடுதல் ; தூர்த்தல் ; பையை நிறைத்து வாயைத் தைத்தல் ; புண்ணைக் கீறிவிடுதல் ; புடைத்தல் ; கலங்குதல் ; கண் கலங்கி வீங்குதல் ; நிறம் முதலியன பரவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பையை நிறைத்து வாயைத் தைத்தல். (W.) 4. To stuff and fill, as pillow or bag, and sew up the end; மருந்துப் பண்டங்களைப் புடமிடும்பொழுது சீலை மண்கட்டுதல். (W.) 3. To apply lute to a cloth covering a medicinal substance, before heating; தூர்த்தல். தூளி . . . யானை மதத்தொளை செம்மிற்றன்றே (கம்பரா. எழுச். 52). 2. To close up, fill up; மூடுதல். திண்கதவந் செம்மி (திவ். இயற். 3, 12). 1. To shut, close, as door; வயிறு பொருமுதல். (W.) 3. To be hard, as belly through indigestion; நிறமுதலியன பரவுதல். (W.) 4. To spread, as colour; கண் கலங்கி வீங்குதல். (W.) 2. To be swollen and bleared, as the eyes; கலங்குதல். 1. To be disturbed, agitated; புடைத்தல். Loc.-intr. 6. To beat soundly, thrash; புண்ணைக் கீறிவிடுதல். Loc. 5. To open, as a sore;

Tamil Lexicon


cemmu-,
5 v. tr.
1. To shut, close, as door;
மூடுதல். திண்கதவந் செம்மி (திவ். இயற். 3, 12).

2. To close up, fill up;
தூர்த்தல். தூளி . . . யானை மதத்தொளை செம்மிற்றன்றே (கம்பரா. எழுச். 52).

3. To apply lute to a cloth covering a medicinal substance, before heating;
மருந்துப் பண்டங்களைப் புடமிடும்பொழுது சீலை மண்கட்டுதல். (W.)

4. To stuff and fill, as pillow or bag, and sew up the end;
பையை நிறைத்து வாயைத் தைத்தல். (W.)

5. To open, as a sore;
புண்ணைக் கீறிவிடுதல். Loc.

6. To beat soundly, thrash;
புடைத்தல். Loc.-intr.

1. To be disturbed, agitated;
கலங்குதல்.

2. To be swollen and bleared, as the eyes;
கண் கலங்கி வீங்குதல். (W.)

3. To be hard, as belly through indigestion;
வயிறு பொருமுதல். (W.)

4. To spread, as colour;
நிறமுதலியன பரவுதல். (W.)

DSAL


செம்முதல் - ஒப்புமை - Similar