Tamil Dictionary 🔍

தும்முதல்

thummuthal


தும்மல் ; மூச்சுத் தடைப்பட்டு ஒலியுடன் மூக்கு வாய்வழியாய் வெளிவருதல் ; விடுதல் ; மூச்சுவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூச்சுவிடுதல். (சூடா.)- 2. To breathe; விடுதல். (W.) To emit, let go, leave; சளிமுதலியவற்றால் மூச்சுக்காற்றுத் தடைப்பட்டு வாய் மூக்கு வழிகளால் ஒலியுடன் வெளியேறுதல். ஊடி யிருந்தேமாத்தும்மினார் (குறள், 1312). 1. To sneeze;

Tamil Lexicon


tummu-,
5. v. intr. [T. tummuṭa, M. tumpuka.]
1. To sneeze;
சளிமுதலியவற்றால் மூச்சுக்காற்றுத் தடைப்பட்டு வாய் மூக்கு வழிகளால் ஒலியுடன் வெளியேறுதல். ஊடி யிருந்தேமாத்தும்மினார் (குறள், 1312).

2. To breathe;
மூச்சுவிடுதல். (சூடா.)-

To emit, let go, leave;
விடுதல். (W.)

DSAL


தும்முதல் - ஒப்புமை - Similar