Tamil Dictionary 🔍

பிரம்பு

pirampu


கொடிவகை ; மூங்கில் ; தேர்முட்டி ; வரப்பு ; கடல் ; நெய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூங்கில். (அரு. நி. 397.) 3. Bamboo; கொடிவகை. 2. Switchy rattan, 1. sh., Calamus vimanalis; கொடிவகை. 1. Rattan, m.cl., Cala-mus rotang; வரப்பு. (சது.) 9. Ridge in the field; . 4. See பிரப்பு, 2. (பிங்.) கடல். (அக. நி.) 6. Sea; நெய். (அக. நி.) 7. Ghee; தேர்முட்டி. (பிங்.) 8. Raised platform with steps, giving access to a temple-car; . 5. See பிரப்பரிசி. (அக. நி.)

Tamil Lexicon


s. a rattan-reed, a cane. பிரப்பங் கூடை, a rattan basket. பிரம்படி, beating with a cane. பிரம்பாலடிக்க, to beat with a cane, to cane. பிரம்புக்காரர், people that do rattan work. பிரம்புப்பிடி, the knop of a cane.

J.P. Fabricius Dictionary


, [pirmpu] ''s.'' Cane, ratan, சூரல். 2. A raised platform bricks with steps near the car on which the idol is placed before being put into the car. 3. A ridge in the field, வரம்பு. (சது.)--For the changes in combination, see கரும்பு.

Miron Winslow


pirampu
n. perh. பரம்பு [T. prēmu M. perambu.]
1. Rattan, m.cl., Cala-mus rotang;
கொடிவகை.

2. Switchy rattan, 1. sh., Calamus vimanalis;
கொடிவகை.

3. Bamboo;
மூங்கில். (அரு. நி. 397.)

4. See பிரப்பு, 2. (பிங்.)
.

5. See பிரப்பரிசி. (அக. நி.)
.

6. Sea;
கடல். (அக. நி.)

7. Ghee;
நெய். (அக. நி.)

8. Raised platform with steps, giving access to a temple-car;
தேர்முட்டி. (பிங்.)

9. Ridge in the field;
வரப்பு. (சது.)

DSAL


பிரம்பு - ஒப்புமை - Similar