பிழம்பு
pilampu
திரட்சி ; வடிவு ; உடல் ; கொடுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரட்சி. கடுந்தழற் பிழம்பன்ன (திருவாச. 29, 7). (சூடா.) 1. Aggregate, mass; column or pillar, as of fire; உடல். பிழம்பு நனியுலர்த்தல் (தொல். பொ. 75, உரை). 3. Body; வடிவு. உண்மை யுணர்த்திப் பிழம்புணர்த்தப்படாதன (இறை. 1, பக். 15). 2. Form; கொடுமை. பிழம்பு பேசும் பிட்டர் (திருவிசை. திருமாளி. 4, 2). Wickedness;
Tamil Lexicon
s. an intangible appearance of an oblong shape, in form of a column or pillar of fire, flame, cloud, darkness etc; திரட்சி.
J.P. Fabricius Dictionary
திரட்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, [piẕmpu] ''s.'' An intangible appearance, of an oblong shape in form, of a column or pillar--as of fire, flame, a cloud; or darkness &c., இருட்பிழம்பு, திரட்சி. (சது.)
Miron Winslow
piḷampu
n.
1. Aggregate, mass; column or pillar, as of fire;
திரட்சி. கடுந்தழற் பிழம்பன்ன (திருவாச. 29, 7). (சூடா.)
2. Form;
வடிவு. உண்மை யுணர்த்திப் பிழம்புணர்த்தப்படாதன (இறை. 1, பக். 15).
3. Body;
உடல். பிழம்பு நனியுலர்த்தல் (தொல். பொ. 75, உரை).
piḷampu
n. cf. பிழக்கு.
Wickedness;
கொடுமை. பிழம்பு பேசும் பிட்டர் (திருவிசை. திருமாளி. 4, 2).
DSAL