Tamil Dictionary 🔍

புலம்பு

pulampu


ஒலி ; பிதற்றல்மொழி ; அழுகையொலி ; தனிமை ; பிரிவு ; மனக்கலக்கம் ; வருத்தம் ; வெறுப்பு ; அச்சம் ; குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலப்புகை. 4. Chatering; babbling; அழுகை. கண்டோர் பாங்கினும் போகிய திறத்து நற்றாய் புலம்பலும் (தொல். பொ. 36). 5. Weeping, lamenting, mourning; ஒலி. புலம்பறு கடத்து (குறுந். 174). 1. Sound; பிதற்றல் மொழி. வென்று மென்றாற் புலம்பன்றிப் புலமைத்தாமோ (கம்பரா. பாசப். 11). 2. Foolish, incoherent talk; அழுகையொலி. கடலெனப் புலம்புகொண்டனர் (சூளா. முத். 33). 3. Lament; தனிமை. புலம்பே தனிமை (தொல். சொல். 331). 4. Solitariness; loneliness; பிரிவு. கிழவனை மகடூஉப்புலம்பு பெரிதாகலின் (தொல். பொ. 147). 5. Separations, as from husband; மனக்கலக்கம். (யாழ். அக.) 6. Agitation; வருத்தம். காலை யிசைக்கும் பொழுதொடு புலம்பு கொள (பதிற்றுப். 81, 5). 7. Grief, afficition; வெறுப்பு. பாவம் புலம்பொடு போக்கி னானே (சீவக. 820). 8. Dislike; அச்சம். (பிங்.) 9. Fear; குற்றம். புலம்பற வளர்த்த வம்மென் பூம்புகை (சீவக. 2092). 10. Fault, defect;

Tamil Lexicon


s. fear, அச்சம்; 2. sound, ஒலி; 3. agitation, கலக்கம்; 4. solitariness, தனிமை; 5. affliction, துன்பம்.

J.P. Fabricius Dictionary


, [pulmpu] ''s.'' Fear, அச்சம். 2. A mourn ful sound, புலம்பொலி. 3. Agitation, கலக் கம். 4. Solitariness, தனிமை. 5. Affliction, துன்பம். (சது.)

Miron Winslow


pulampu
n. புலம்பு-. [T. palavarinta palavaramu K. pulaku M. Pulamban pulambuga.]
1. Sound;
ஒலி. புலம்பறு கடத்து (குறுந். 174).

2. Foolish, incoherent talk;
பிதற்றல் மொழி. வென்று மென்றாற் புலம்பன்றிப் புலமைத்தாமோ (கம்பரா. பாசப். 11).

3. Lament;
அழுகையொலி. கடலெனப் புலம்புகொண்டனர் (சூளா. முத். 33).

4. Solitariness; loneliness;
தனிமை. புலம்பே தனிமை (தொல். சொல். 331).

5. Separations, as from husband;
பிரிவு. கிழவனை மகடூஉப்புலம்பு பெரிதாகலின் (தொல். பொ. 147).

6. Agitation;
மனக்கலக்கம். (யாழ். அக.)

7. Grief, afficition;
வருத்தம். காலை யிசைக்கும் பொழுதொடு புலம்பு கொள (பதிற்றுப். 81, 5).

8. Dislike;
வெறுப்பு. பாவம் புலம்பொடு போக்கி னானே (சீவக. 820).

9. Fear;
அச்சம். (பிங்.)

10. Fault, defect;
குற்றம். புலம்பற வளர்த்த வம்மென் பூம்புகை (சீவக. 2092).

DSAL


புலம்பு - ஒப்புமை - Similar