Tamil Dictionary 🔍

புறம்பு

purampu


வெளியிடம் ; தனியானது ; மற்றை ; முதுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மற்றை. (W.) 3. Other; தனியானது. (W.) 2. That which is separate, detached, distinct or exclusive; பழைய வரிவகை. (S. I. I. iv, 99.) An ancient tax; முதுகு. தன்னைப் புறம் பழித்து நீவ (கலித். 51). 4. Back of a person; வெளியிடம். பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் (பெரியபு. ஆனாய.7). 1. Exterior, outside;

Tamil Lexicon


s. (புறம்) exterior, outside, abroad, புறம்; 2. exclusion, நீக்கம். புறம்பாக்க, to excommunicate. புறம்பாய், புறம்பே, outwardly. புறம்புக்கு, for outward appearance.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Exterior, out-side, abroad, புறம். 2. Exclusion, separation, நீக்கம். 3. That which is apart, detached, distinct, exclusive, separate, by itself, தனியானது. 4. What is outer, or other, மற்றை. ''(c.)''

Miron Winslow


puṟampu
n. புறம். [K. hoṟagu.]
1. Exterior, outside;
வெளியிடம். பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் (பெரியபு. ஆனாய.7).

2. That which is separate, detached, distinct or exclusive;
தனியானது. (W.)

3. Other;
மற்றை. (W.)

4. Back of a person;
முதுகு. தன்னைப் புறம் பழித்து நீவ (கலித். 51).

puṟampu,
n. prob. id.
An ancient tax;
பழைய வரிவகை. (S. I. I. iv, 99.)

DSAL


புறம்பு - ஒப்புமை - Similar