பொன்னரிமாலை
ponnarimaalai
ஒரு கழுத்தணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழுத்தணிவகை. தோளிற் றோன்றும், பொன்னரி மாலை (கம்பரா. மாயாசன. 5). A kind of gold necklace;
Tamil Lexicon
poṉ-ṉ-ari-mālai
n. id.+.
A kind of gold necklace;
கழுத்தணிவகை. தோளிற் றோன்றும், பொன்னரி மாலை (கம்பரா. மாயாசன. 5).
DSAL