பின்மாலை
pinmaalai
வைகறை , விடியற்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைகறை. பின்மாலையே திருவிளக்கேற்றி வைத்துத் தயிர் கடைவார்கள் (ஈடு 1, 3,1, ஜீ.). --adv. 1. Dawn; விடியற்காலையில். 2. In the early morning;
Tamil Lexicon
piṉ-maḻai
id.+. n.
1. Dawn;
வைகறை. பின்மாலையே திருவிளக்கேற்றி வைத்துத் தயிர் கடைவார்கள் (ஈடு 1, 3,1, ஜீ.). --adv.
2. In the early morning;
விடியற்காலையில்.
DSAL