Tamil Dictionary 🔍

புன்மாலை

punmaalai


புற்கென்ற மாலைக்காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புற்கென்ற மாலைக்காலம் சிறுபுன்மாலை தலைவரின் (பு. வெ.11, பெண்பாற். 3). Dim evening twilight;

Tamil Lexicon


புன்செக்கர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The dusky evening, அந் திப்பொழுது.

Miron Winslow


puṉ-mālai
n. புன்-மை+.
Dim evening twilight;
புற்கென்ற மாலைக்காலம் சிறுபுன்மாலை தலைவரின் (பு. வெ.11, பெண்பாற். 3).

DSAL


புன்மாலை - ஒப்புமை - Similar