Tamil Dictionary 🔍

போதனை

poathanai


கற்பிக்கை ; அறிவு , ஞானம் ; தூண்டுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானம். 2. Knowledge, wisdom; கற்பிக்கை. போதனை செய்ய வல்லார் (தாயு. கற்புறு. 3). 1. Teaching, instruction, advice, inculcation; தூண்டுகை. துன்மார்க்க போதனை செய்தனன்றோ (தாயு. கற்புறு. 4). 3. Instigation, counsel; tutoring, used ironically;

Tamil Lexicon


s. knowledge, wisdom, போ தம்; 2. instruction, persuasion, exhortation, போதிப்பு; 3. crafty instruction, instigation, தூண்டுகை. துர்ப்போதனை, evil counsel. போதனாசக்தி, the capacity of teaching.

J.P. Fabricius Dictionary


, [pōtaṉai] ''s.'' Knowledge, wisdom, as போதம். 2. Teaching, informing; spiritual instruction or advice, போதிப்பு. W. p. 66. BOD'HANA. 3. Persuasion, inculca tion, கற்பனை. 4. Instigation, counsel, ''com monly bad or ironical,'' தூண்டுகை. ''(c.)'' இதெல்லாம்அவனுடையபோதனை. This is all done by his advice; i. e. it is all his doing. அவனுக்குப்போதனைபண்ணியிருக்கிறார்கள். They instigated him to speak thus.

Miron Winslow


pōtaṉai
n. bōdhanā.
1. Teaching, instruction, advice, inculcation;
கற்பிக்கை. போதனை செய்ய வல்லார் (தாயு. கற்புறு. 3).

2. Knowledge, wisdom;
ஞானம்.

3. Instigation, counsel; tutoring, used ironically;
தூண்டுகை. துன்மார்க்க போதனை செய்தனன்றோ (தாயு. கற்புறு. 4).

DSAL


போதனை - ஒப்புமை - Similar