Tamil Dictionary 🔍

பை

pai


ஓர் உயிர்மெய்யெழுத்து(ப்+ஐ) ; நிறம் ; அழகு ; பசுமை ; இளமை ; உடல்வலி ; துணி , தோல் முதலியவற்றால் அமைந்த கொள்கலம் ; பாம்புப்படம் ; குடல் , மூத்திரப்பை முதலிய உடல் உறுப்பு ; நாணயவகை .(வி) கோபி ; விரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of ப் and ஐ பசுமை. (பிங்.) 1. Greenness, freshness; நிறம். (W.) 2. Colour; இளமை. பைதீர் பாணரொடு (மலைபடு. 40). 3. Youth; அழகு. (திவா.) பைவண்ண மணிக்கூடந்தனில் (பாரத. கிருட்டிணன். 33). 4. Beauty; உடல்வலி. நும் பைதீர் கடும் பொடு (பெரும்பாண். 105.) 5. Strength, vigour; துணி தோல் முதலியவற்றால் அமைந்த கொள்கலம். தோற்பையுணின்று...கூத்தன் புறப்பட்டக்கால் (நாலடி, 26). 1. Bag, sack, purse, satchel; பாம்புப்படம். அரவம்... பைவிரித்தென (மணி. 20, 105). 2. Hood of a cobra; மூத்திரப்பை முதலிய உடலுள்ளுறுப்பு. 3. Bladder; duct; pouch, as in animal bodies; 500 அல்லது 1,000 ரூபா. இரண்டு பை அந்த வித்வான் பெற்றார். Colloq. 4. Five hundred or thousand rupees, as the amount usually kept in a treasury bag; அணாவில் பன்னிரண்டில் ஒரு பங்கு மதிப்புள்ள சிறு செப்புநாணயம். A small token coin of copper= 1 1/2 anna;

Tamil Lexicon


s. a bag, a purse, a sack, சாக்கு; 2. hood of a cobra, படம்; 3. beauty, அழகு; 4. colour, நிறம்.

J.P. Fabricius Dictionary


payyi பய்யி bag, pocket

David W. McAlpin


. A syllabic letter formed of ப் and ஐ.

Miron Winslow


pai
.
The compound of ப் and ஐ
.

pai
n. பசு-மை. [M. pai.]
1. Greenness, freshness;
பசுமை. (பிங்.)

2. Colour;
நிறம். (W.)

3. Youth;
இளமை. பைதீர் பாணரொடு (மலைபடு. 40).

4. Beauty;
அழகு. (திவா.) பைவண்ண மணிக்கூடந்தனில் (பாரத. கிருட்டிணன். 33).

5. Strength, vigour;
உடல்வலி. நும் பைதீர் கடும் பொடு (பெரும்பாண். 105.)

pai
n. perh. பெய்-.
1. Bag, sack, purse, satchel;
துணி தோல் முதலியவற்றால் அமைந்த கொள்கலம். தோற்பையுணின்று...கூத்தன் புறப்பட்டக்கால் (நாலடி, 26).

2. Hood of a cobra;
பாம்புப்படம். அரவம்... பைவிரித்தென (மணி. 20, 105).

3. Bladder; duct; pouch, as in animal bodies;
மூத்திரப்பை முதலிய உடலுள்ளுறுப்பு.

4. Five hundred or thousand rupees, as the amount usually kept in a treasury bag;
500 அல்லது 1,000 ரூபா. இரண்டு பை அந்த வித்வான் பெற்றார். Colloq.

pai
n. U.paisā.
A small token coin of copper= 1 1/2 anna;
அணாவில் பன்னிரண்டில் ஒரு பங்கு மதிப்புள்ள சிறு செப்புநாணயம்.

DSAL


பை - ஒப்புமை - Similar