பனசை
panasai
ஒருவிதக் கொப்புள அம்மை ; ஒரு நச்சுப்பாம்புவகை ; திருப்பனந்தாள் என்னும் ஊர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள திருப்பனந்தாள் என்னும் ஊர். வேண்டியநா ணாணாற் பனசை நகரத்து (திருவாரூ. 442). Tiru-p-paṉantāḷ, a village in the Tanjore District; ஒருவகை விஷ அம்மை. 1. Pustular and phelegmonous inflammation of the skin, a dangerous kind of small-pox; விஷப்பாம்புவகை. 2. A venomous kind of snake;
Tamil Lexicon
s. a pustular and phlegmonous inflammation of the skin, a dangerous kind of small pox; 2. a venomous kind of snake.
J.P. Fabricius Dictionary
, [pṉcai] ''s.'' Name of a town, ஓரூர்.
Miron Winslow
paṉacai,
n. பனந்தாள்.
Tiru-p-paṉantāḷ, a village in the Tanjore District;
தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள திருப்பனந்தாள் என்னும் ஊர். வேண்டியநா ணாணாற் பனசை நகரத்து (திருவாரூ. 442).
paṉacai,
n. panasā.
1. Pustular and phelegmonous inflammation of the skin, a dangerous kind of small-pox;
ஒருவகை விஷ அம்மை.
2. A venomous kind of snake;
விஷப்பாம்புவகை.
DSAL