Tamil Dictionary 🔍

பசனை

pasanai


கடவுளைத் துதித்துப் பாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுளைத்துதித்துப் பாடுகை. Chanting devotional songs;

Tamil Lexicon


பஜனை, s. worship, service with lyrics and preaching.

J.P. Fabricius Dictionary


[pacaṉai ] --பஜனை, ''s.'' Worship, service. See சிவபஜனை. W. p. 611. B'HAJANA.

Miron Winslow


pacaṉai, .
n. bhajana.
Chanting devotional songs;
கடவுளைத்துதித்துப் பாடுகை.

DSAL


பசனை - ஒப்புமை - Similar