Tamil Dictionary 🔍

பானை

paanai


மண்மிடா ; ஓர் அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மண்மிடா. பங்கமிலிரசிதப் பானைமேல்வழி பொங்கலின் (அரிச். பு. விவா. 85). 1. Large earthen pot or vessel; ஒர் அளவு. (தொல். எழுத். 170, உரை.) 2. A measure of capacity; நான்கு செம்புகொண்ட எண்ணெயளவு. 3. Oil measure=4 cempu;

Tamil Lexicon


s. a pot, a vessel. சட்டிபானை, pots and pans.

J.P. Fabricius Dictionary


மிடா.

Na Kadirvelu Pillai Dictionary


paane பானெ (clay) pot (with wide mouth and round bottom)

David W. McAlpin


, ''s.'' A pot, a vessel, மிடா. ''(c.)'' சட்டிபானை, pots and pans.

Miron Winslow


pāṉai
n. [T. bāna M. pāna.]
1. Large earthen pot or vessel;
மண்மிடா. பங்கமிலிரசிதப் பானைமேல்வழி பொங்கலின் (அரிச். பு. விவா. 85).

2. A measure of capacity;
ஒர் அளவு. (தொல். எழுத். 170, உரை.)

3. Oil measure=4 cempu;
நான்கு செம்புகொண்ட எண்ணெயளவு.

DSAL


பானை - ஒப்புமை - Similar