பரதவித்தல்
parathavithal
வருந்துதல் ; இரங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருந்துதல். சுரர்மிகப் பரதவித்தபயமிட்டலறிட (அரிச்.பு.சூழ் வி.44). 1. To be troubled, sorely distressed; இரங்குதல். 2. To pity, compassionate;
Tamil Lexicon
paratavi-,
11 v. intr. pari-tap.
1. To be troubled, sorely distressed;
வருந்துதல். சுரர்மிகப் பரதவித்தபயமிட்டலறிட (அரிச்.பு.சூழ் வி.44).
2. To pity, compassionate;
இரங்குதல்.
DSAL