Tamil Dictionary 🔍

பூதக்கலம்

poothakkalam


மணப்பெண் மனமகனுக்கு முதன்முறை உணவு பரிமாறுகை. (W.) Serving of food by the bride to the bridegroom for the first time;

Tamil Lexicon


பூதாக்கலம்.

Na Kadirvelu Pillai Dictionary


pūta-k-kalam
n. prob. புதுமை+.
Serving of food by the bride to the bridegroom for the first time;
மணப்பெண் மனமகனுக்கு முதன்முறை உணவு பரிமாறுகை. (W.)

DSAL


பூதக்கலம் - ஒப்புமை - Similar