பொக்கம்
pokkam
பொய் ; வஞ்சகம் ; குற்றம் ; மிகுதி ; உயரம் ; பொலிவு ; அச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய். (பிங்.) பொக்கம் பலபேசி (தேவா. 326, 7). 1. Lie, falsehood; அச்சம் நீ எனக்குப் பொக்கங் காட்ட வேண்டாம். 4. Awe; பொலிவு. (பிங்.) புடைபரந்து பொக்கம் பரப்ப (பதினொ. ஆளு. திருவுலா). 3. Bloom, splendour; உயரம். Loc. 2. Eminence, height; மிகுதி. செறியிருட் பொக்க மெண்ணீர் (திருக்கோ. 382). 1. Abundance; குற்றம். பொன்னங்கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே (தேவா. 1017, 1). 3. Fault; வஞ்சகம். பொய்யும் பொக்கமும் போக்கி (தேவா. 1210, 4). 2. Deceit;
Tamil Lexicon
s. a lie, a falsehood, பொய்; 2. extension, bulk; 3. abundance, மிகுதி.
J.P. Fabricius Dictionary
, [pokkm] ''s.'' A lie, falsehood, பொய். 2. Extension, bulk, increase, பொலிவு. 3. Abundance, மிகுதி; [''ex'' பொங்கு, ''v.''] (சது.)
Miron Winslow
pokkam
n. perh. பொய்2-. [T. bokka M. pokkam.]
1. Lie, falsehood;
பொய். (பிங்.) பொக்கம் பலபேசி (தேவா. 326, 7).
2. Deceit;
வஞ்சகம். பொய்யும் பொக்கமும் போக்கி (தேவா. 1210, 4).
3. Fault;
குற்றம். பொன்னங்கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே (தேவா. 1017, 1).
pokkam
n. பொங்கு-.
1. Abundance;
மிகுதி. செறியிருட் பொக்க மெண்ணீர் (திருக்கோ. 382).
2. Eminence, height;
உயரம். Loc.
3. Bloom, splendour;
பொலிவு. (பிங்.) புடைபரந்து பொக்கம் பரப்ப (பதினொ. ஆளு. திருவுலா).
4. Awe;
அச்சம் நீ எனக்குப் பொக்கங் காட்ட வேண்டாம்.
DSAL