பிதுக்கம்
pithukkam
பிதுங்குகை ; பிதுங்கியிருக்கும் பாகம் ; பிதுக்கப்பட்டது ; அண்டவாதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிதுக்கப்பட்டது. (W.) 2. Protuberance; பிதுங்குகை. 1. Protruding, projecting; கட்டிடத்தில் பிதுங்கியிருக்கும் பாகம். (கட்டட. நாமா. 14.) 3. Offset; அண்டவாதம். Loc. 4. Hernia;
Tamil Lexicon
s. (பிதுங்கு) protrusion, projection, hump, பிதுங்குகை.
J.P. Fabricius Dictionary
, [pitukkm] ''s.'' Protrusion, projection, protuberance; a hump, a bunch, பிதுங்குகை.
Miron Winslow
pitukkam
n. பிதுங்கு-.
1. Protruding, projecting;
பிதுங்குகை.
2. Protuberance;
பிதுக்கப்பட்டது. (W.)
3. Offset;
கட்டிடத்தில் பிதுங்கியிருக்கும் பாகம். (கட்டட. நாமா. 14.)
4. Hernia;
அண்டவாதம். Loc.
DSAL