பக்கம்
pakkam
அருகு ; இடம் ; பாரிசம் ; நாடு ; வீடு ; விலாப்புறம் ; வால் ; அரசுவா ; சிறகு ; அம்பிறகு ; நட்பு ; அன்பு ; சுற்றம் ; கொடிவழி , வமிசம் ; சேனை ; பதினைந்து திதிகொண்ட காலம் ; திதி ; கூறு ; நூலின் பக்கம் ; கோட்பாடு ; அவமானத்தின் உறுப்பினுள் மலை நெருப்பு உடைத்து என்றதுபோன்ற உறுதிசெய் வசனம் ; துணிபொருள் உள்ளவிடம் ; தன்மை ; கையணி ; ஒளி ; நரை ; உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீடு. (யாழ். அக.) 5. House; விலாப்புறம். 6. Side of the body extending from the shoulder to the hip; சிறகு. இசை படு பக்க மிருபாலுங் கோலி (பரிபா. 21, 31). 7. Wing, feather; அம்பிறகு. (யாழ். அக.) 8. Wing of the arrow; வால். (யாழ். அக.) 9. Tail; நட்பு. (சூடா.) 10. Affection, friendship; அன்பு. (யாழ். அக.) 11. Love, kindness; சுற்றம். பக்கஞ் சூழ வடமீன் காட்டி (கல்லா. 18). 12. Relation; வம்சம். (யாழ். அக.) 13. Family; சேனை. தாவரும் பக்க மெண்ணிரு கோடியின் றலைவன் (கம்பரா. இலங்கைக்கேள்வி. 40). 14. Army; அரசுவா. (யாழ். அக.) 15. Royal elephant; பதினைந்து திதிகொண்ட காலம். பகலிராப் பக்கமே திங்கள் (காஞ்சிப்பு. காயாரோகண. 2). 16. Lunar fortnight; திதி. (திவா.) 17. Lunar Day; கூறு. அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் (தொல். பொ. 75). 18. Portion, section; புஸ்தகத்தின் பக்கம். 19. Page; நூல். வாயினுங் கையினும் வகுத்த பக்கமொடு (தொல். பொ. 41). 20. Treatise; கோட்பாடு. Colloq. 21. Theory; opinion; அனுமானத்தின் உறுப்பினுள் மலை நெருப்புடைத்து என்றதுபோன்ற பிரதிஞ்ஞாவசனம்/ (மணி. 29, 59.) 22. (Log.) Proposition to be proved; துணிபொருளுள்ளவிடம். பக்கந் துணிபொருளுக்கிடமாம் (சி. சி. அளவை, 9). 23. (Log.) Minor term in a syllogism; . 24. Necessary assumption. See அர்த்தாபத்தி. (யாழ். அக.) தன்மை. வாலிதாம்பக்க மிருந்தைக் கிருந்தன்று (நாலடி, 258). 25. State, quality; கையணி. (யாழ். அக.) 26. Ornament for the hand; நரை. (யாழ். அக.) 27. Greyness of the hair; ஒளி பக்கஞ்செய்து (திவ். திருநெடுந். 21, பக். 175). Lustre, brilliance, as of gems; உணவு. (யாழ். அக.) Food; தேசம். 4. Country, region; இடம். ஊழையு முப்பக்கங் காண்பர் (குறள், 620). 3. Place; பாரிசம். பக்கநோக்கி நிற்கும் (திவ். திருவாய். 5, 5, 5). 1. Side; அருகு. (சூடா.) 2. Neighbourhood, nearness;
Tamil Lexicon
பக்ஷம், பட்சம், s. side, புறம்; 2. vicinity, proximity, சமீபம்; 3. affec-
J.P. Fabricius Dictionary
pakkam பக்கம் 1. side, vicinity; page 2. near, by (post. + obl.)
David W. McAlpin
[pakkam ] --பக்ஷம்--பட்சம், ''s.'' Side, புறம். (See அக்கம்.) 2. Contiguity, near ness, அருகு. 3. Place, இடம். 4. Faction, interest, party, பிரிவு. 5. Affection, friend ship, kindness, attachment, நட்பு. 6. The half of a lunar month for fortnight. See அபரபக்ஷம், பூர்வபக்ஷம். 7. An argument, thesis, proposition advanced, கோட்பாடு. 8. The wing or feather, புட்சிறகு. W. p. 49.
Miron Winslow
pakkam,
n. pakṣa.
1. Side;
பாரிசம். பக்கநோக்கி நிற்கும் (திவ். திருவாய். 5, 5, 5).
2. Neighbourhood, nearness;
அருகு. (சூடா.)
3. Place;
இடம். ஊழையு முப்பக்கங் காண்பர் (குறள், 620).
4. Country, region;
தேசம்.
5. House;
வீடு. (யாழ். அக.)
6. Side of the body extending from the shoulder to the hip;
விலாப்புறம்.
7. Wing, feather;
சிறகு. இசை படு பக்க மிருபாலுங் கோலி (பரிபா. 21, 31).
8. Wing of the arrow;
அம்பிறகு. (யாழ். அக.)
9. Tail;
வால். (யாழ். அக.)
10. Affection, friendship;
நட்பு. (சூடா.)
11. Love, kindness;
அன்பு. (யாழ். அக.)
12. Relation;
சுற்றம். பக்கஞ் சூழ வடமீன் காட்டி (கல்லா. 18).
13. Family;
வம்சம். (யாழ். அக.)
14. Army;
சேனை. தாவரும் பக்க மெண்ணிரு கோடியின் றலைவன் (கம்பரா. இலங்கைக்கேள்வி. 40).
15. Royal elephant;
அரசுவா. (யாழ். அக.)
16. Lunar fortnight;
பதினைந்து திதிகொண்ட காலம். பகலிராப் பக்கமே திங்கள் (காஞ்சிப்பு. காயாரோகண. 2).
17. Lunar Day;
திதி. (திவா.)
18. Portion, section;
கூறு. அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் (தொல். பொ. 75).
19. Page;
புஸ்தகத்தின் பக்கம்.
20. Treatise;
நூல். வாயினுங் கையினும் வகுத்த பக்கமொடு (தொல். பொ. 41).
21. Theory; opinion;
கோட்பாடு. Colloq.
22. (Log.) Proposition to be proved;
அனுமானத்தின் உறுப்பினுள் மலை நெருப்புடைத்து என்றதுபோன்ற பிரதிஞ்ஞாவசனம்/ (மணி. 29, 59.)
23. (Log.) Minor term in a syllogism;
துணிபொருளுள்ளவிடம். பக்கந் துணிபொருளுக்கிடமாம் (சி. சி. அளவை, 9).
24. Necessary assumption. See அர்த்தாபத்தி. (யாழ். அக.)
.
25. State, quality;
தன்மை. வாலிதாம்பக்க மிருந்தைக் கிருந்தன்று (நாலடி, 258).
26. Ornament for the hand;
கையணி. (யாழ். அக.)
27. Greyness of the hair;
நரை. (யாழ். அக.)
pakkam,
n. bharga.
Lustre, brilliance, as of gems;
ஒளி பக்கஞ்செய்து (திவ். திருநெடுந். 21, பக். 175).
pakkam,
n. bhakṣa.
Food;
உணவு. (யாழ். அக.)
DSAL