Tamil Dictionary 🔍

பதுக்கம்

pathukkam


ஒளிப்பு ; கபடம் ; பதுங்குந்தன்மை ; மன்னிக்கை ; கண்ணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணி. Pond. Snare; பின்னிற்கை. (W.) 4. Servility, cringing, fawning ; எய்தல் பாய்தல் முதலியவற்றுக்காகப் பதுங்குகை. 3. Stooping, crouching, hiding, as one watching to shoot a game, as a beast to spring on its prey; கபடம் பதுக்கமாய் நடக்கிறான். (W.) 2. Clandestine conduct; ஒளிக்கை. 1. Skulking, lurking, hiding;

Tamil Lexicon


s. (பதுங்ரு) lurking, ஒளிதல்; 2. clandestine conduct, கபடம்; 3. servility, cringing, ஒதுக்கம்.

J.P. Fabricius Dictionary


, [ptukkm] ''s.'' Skulking, lurking, hiding one's self or another, ஒளிப்பு. 2. Clandes tine conduct, கபடம். 3. Stooping, crouch ing, hiding, as one watching to shoot game, or as a beast to spring on its prey, &c., ப துங்குகை. 4. Servility, cringing, fawning, truckling, ஒதுக்கம்; [''ex'' பதுங்கு.] ''(c.)''

Miron Winslow


patukkam,
n. பதுங்கு-.
1. Skulking, lurking, hiding;
ஒளிக்கை.

2. Clandestine conduct;
கபடம் பதுக்கமாய் நடக்கிறான். (W.)

3. Stooping, crouching, hiding, as one watching to shoot a game, as a beast to spring on its prey;
எய்தல் பாய்தல் முதலியவற்றுக்காகப் பதுங்குகை.

4. Servility, cringing, fawning ;
பின்னிற்கை. (W.)

patukkam
n. பதுங்கு-.
Snare;
கண்ணி. Pond.

DSAL


பதுக்கம் - ஒப்புமை - Similar