பதகம்
pathakam
பறவை ; பாதகம் ; ஊர்த்தொகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தஞ்சாவூர் ஜில்லாவில் மராட்டியர் ஆதிக்கத்தில் பிரிக்கப்பட்ட கிராமத்தொகுதி. (G. Ti. D. I, 170.) An administrative unit in the Tanjore District, made up of a number of villages, formed during the Maharatta rule; பாதகம். பதக முதலைவாய்ப் பட்ட களிறு (திவ். பெரியாழ். 2, 1, 9). Heinous crime; பறவை. (பிங்.) பதகத் துடறொடில் (இரகு. நகரப்.27). Bird, winged creature ;
Tamil Lexicon
s. a bird or other winged creature, பறவை; 2. poetical contr. of பாதகம், a heinous crime. பதகன் (fem. பதகி, pl. பதகர்) a heinous sinner, a killer as பாதகன்.
J.P. Fabricius Dictionary
பறவை.
Na Kadirvelu Pillai Dictionary
, [patakam] ''s.'' A bird or other winged creature, பறவை. W. p. 497.
Miron Winslow
patakam,
n. pata-ga.
Bird, winged creature ;
பறவை. (பிங்.) பதகத் துடறொடில் (இரகு. நகரப்.27).
patakam,.
n. pātaka.
Heinous crime;
பாதகம். பதக முதலைவாய்ப் பட்ட களிறு (திவ். பெரியாழ். 2, 1, 9).
patakam,
n. prob. படாகை.
An administrative unit in the Tanjore District, made up of a number of villages, formed during the Maharatta rule;
தஞ்சாவூர் ஜில்லாவில் மராட்டியர் ஆதிக்கத்தில் பிரிக்கப்பட்ட கிராமத்தொகுதி. (G. Ti. D. I, 170.)
DSAL