Tamil Dictionary 🔍

பதிகம்

pathikam


பத்துச் செய்யுளால் முடியும் நூல் ; பாயிரம் ; நாற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பதியம். பதிகம் பரிக்குங் குழல் (மறைசை. 17). பாயிரம். (நன்.1) Preface; introduction; foreword; தெய்வத்தைப்பற்றிப் பெரும்பாலும் பத்துச் செய்யுளாற் பாடப்படும் பிரபந்தம். Poem in praise of a deity consisting generally of ten stanzas;

Tamil Lexicon


s. preface, முகவுரை; 2. poem of praises to a deity in 1 stanzas.

J.P. Fabricius Dictionary


, [ptikm] ''s.'' Preface, Introduction, pre lude, preliminary, முகவுரை; [''ex'' பதி, insert.] 2. ''[prov.]'' Aquatic plants, mosses, &c., See பதியம்.

Miron Winslow


patikam,
n. பதி-.
See பதியம். பதிகம் பரிக்குங் குழல் (மறைசை. 17).
.

patikam,
n. prob. padya.
Poem in praise of a deity consisting generally of ten stanzas;
தெய்வத்தைப்பற்றிப் பெரும்பாலும் பத்துச் செய்யுளாற் பாடப்படும் பிரபந்தம்.

patikam,
n. pratīka.
Preface; introduction; foreword;
பாயிரம். (நன்.1)

DSAL


பதிகம் - ஒப்புமை - Similar