Tamil Dictionary 🔍

பதாகம்

pathaakam


விருதுக்கொடி ; அபிநயத்துக்குரிய ஆண் கைகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See பதாகை, 1. உரகபதாகன். (W.) அபிநயத்துக்குரிய ஆண்கைகளுள் ஒன்று. (சிலப். பக். 92.) (Nāṭya.) A hand-pose;

Tamil Lexicon


patākam,
n. patākā.
1. See பதாகை, 1. உரகபதாகன். (W.)
.

(Nāṭya.) A hand-pose;
அபிநயத்துக்குரிய ஆண்கைகளுள் ஒன்று. (சிலப். பக். 92.)

DSAL


பதாகம் - ஒப்புமை - Similar