Tamil Dictionary 🔍

பீதகம்

peethakam


பொன்னிறம் ; பொன் ; பொன்னரிதாரம் ; மஞ்சள் ; இருவேரி ; துகில்வகை ; தேன் ; பித்தளை ; ஒரு சாந்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன். (பிங்.) 2. Gold; பொன்னிறம். (பிங்.) 1. Gold colour; பொன்னரிதாரம். (W.) 3. Yellow orpiment; இருவேரி. (திவா.) 5. Cuscus grass; மஞ்சள். (சூடா.) 4. Turmeric; See பீதம், 4. (W.) 6. Gold-coloured unguent. துகில்வகை. (சிலப். 14, 108, உரை.) 7. A kind of garment; தேன். (யாழ். அக.) 8. Honey; பித்தளை. (யாழ். அக.) 9. Brass;

Tamil Lexicon


s. yellow orpiment, பொன்னரி தாரம்; 2. a fragrant root, வெட்டிவேர்; 3. see பீதம் 1, 2 & 3. பீதகன், the planet Jupiter, as goldcoloured.

J.P. Fabricius Dictionary


, [pītakam] ''s.'' Yellow orpiment, பொன் னரிதாரம். W. p. 538. PEETAKA. 2. A fragrant root, வெட்டிவேர். 3. As பீதம், 1, 2, 3, which see.

Miron Winslow


pītakam
n. pītaka.
1. Gold colour;
பொன்னிறம். (பிங்.)

2. Gold;
பொன். (பிங்.)

3. Yellow orpiment;
பொன்னரிதாரம். (W.)

4. Turmeric;
மஞ்சள். (சூடா.)

5. Cuscus grass;
இருவேரி. (திவா.)

6. Gold-coloured unguent.
See பீதம், 4. (W.)

7. A kind of garment;
துகில்வகை. (சிலப். 14, 108, உரை.)

8. Honey;
தேன். (யாழ். அக.)

9. Brass;
பித்தளை. (யாழ். அக.)

DSAL


பீதகம் - ஒப்புமை - Similar