Tamil Dictionary 🔍

பாதகம்

paathakam


பெரும்பாவம் ; தடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும்பாவம். நாரினிற்பாலன் செய்த பரிதக நன்மை யாய்த்தே (சி.சி.2, 29). Grievous sin, heinous crime; தடை. அதனாற் பாதகமில்லை. Colloq. Hindrance, objection;

Tamil Lexicon


s. (poet. பதகம்) a crime, a grievous sin, துரோகம். பாதகஞ்செய்ய, to commit sin. பாதகன், (fem. பாதகி) a criminal, a sinner. பஞ்ச பாதகம், பஞ்ச மகா பாதகம், the five worst sins:- கொலை, murder; 2. காமம், lust; 3. கள்ளுண்ணல், drinking toddy; 4. களவு, theft; 5.குருநிந்தை, abuse of the guru. அதனால் பாதகம் இல்லை, it does not matter, it will not injure or be harmful.

J.P. Fabricius Dictionary


துரோகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pātakam] ''s.'' [''poet.'' பதகம்.] A griev ous sin, a heinous crime, துரோகம். W. p. 524. PATAKA. ''Note.'' For the ''five'' பாதகம், or heinous sins, see பஞ்சபாதகம். Another classification is ''seven-fold,'' as given in சதுர கராதி, being apparently the venial sins of the Romanists; சித்தசமுன்னதி, or அகங்காரம், pride; 2.அருத்தலோபம், or உலோபம், avarice; 3. காமம், lust, lasciviousness; 4. வைஷம்மியம் or பகை, hatred, enmity; 5. அசனப்பிரியம், போசனப்பிரியம், gluttony; 6. கோபம் or காய்தல், anger, malice; 7.அனுஷ்டணம் or சோம்பல், idleness, laziness.

Miron Winslow


pātakam
n. pātaka.
Grievous sin, heinous crime;
பெரும்பாவம். நாரினிற்பாலன் செய்த பரிதக நன்மை யாய்த்தே (சி.சி.2, 29).

pātakam
n. bādhaka.
Hindrance, objection;
தடை. அதனாற் பாதகமில்லை. Colloq.

DSAL


பாதகம் - ஒப்புமை - Similar